யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சர்வேஸ்வரி கருணானந்தசிவம் அவர்கள் 19-07-2023 புதன்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாககேசு, அன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
கருணானந்தசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
யதுஷன், யனுஷா ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி(ராதா), லோகேஸ்வரன்(ஈசன்), நக்கினேஸ்வரன்(சசி), காலஞ்சென்ற மங்களேஸ்வரி, அருள்ஆனந்தீஸ்வரி, வாசுகி(சுகி- இலங்கை), முருகதாஸ்(தாஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராசா, பாமினி, சுபாகரன், சித்திராங்கி, ராசாத்தி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அழகராசா, அரவிந்தன் ஆகியோரின் அன்புச் சகலியும்,
விதுஷன், றஜீன், ஹரிஷ், அரிஷ், வினுஷா, அஜித், அனோஜன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
கவின் அவர்களின் பெரியம்மாவும் ஆவார்.