உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி உதயகுமாரி அருளானந்தம்
உதவியின் நோக்கம்: திருப்பழுகாமம் சிறுவர் இல்லத்துக்கு விசேட உணவு (மட்டக்களப்பு)
2,45 மாணவர்களுக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய பாடசாலை உபகரணம் (அம்பாறை)
உதவித்தொகை 60,000
உதயகுமாரி அருளானந்தம் டென்மார்க் அவர்களின் 50 வது பிறந்த நாள் 15.10.2022 மிதுனா அருளானந்தம் அவர்களின் 25 வது பிறந்த நாள் 01.09.2022 அன்று அவர்கள் இருவருக்கும் தாயக உறவுகள் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றோம்.
இன்று 15.10.2022 அன்று திருப்பழுகாமம் சிறுவர் இல்லத்துக்கு விசேட உணவு வழங்கியதுடன் மிகவும் வறுமை நிலையில் உள்ள ஸ்ரீ வள்ளிபுரம் அம்பாறை கிராமத்தில் எமது மாலை நேரக்கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் 45 மாணவர்களுக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய பாடசாலை உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது. இந்தஏற்பாட்டினை செய்து தந்த லண்டன் உதவும் இதயங்கள் மகளிரணியின் செயலாளர் திருமதி வேணி அவர்களுக்கும் மற்றும் இந்த உதவியினை வழங்கிய திரு திருமதி உதயகுமாரி அருளானந்தம் அவர்களுக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம்
Germany