உதவித்தொகை:253,000.00
உதவி வழங்கிய இடம்:மூதூர் பாலத்தடிச் சேனை
உதவி பெற்றவர்கள்: 95 குடும்பம்
உதவி வழங்கியவர்கள்:திரு மார்க்கண்டு ஐயா குடும்பம் மற்றும் பிள்ளைகள்
டித்வா புயலால் காரணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றய தினம் மூதூர் பிரதேசத்தில் பாலத்தடிச் சேனை கிராமத்தில் உள்ள 95 குடும்பங்களுக்கு இன்றயதினம் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த இடத்தில் மூவின மக்கள் வாழும் கிராமம் ஏனையோருக்கு உதவிகள் வழங்கியிருக்கின்றார்கள்! இவர்களுக்கு உதவிகள் கிடைக்காத பட்ஷத்தில் இன்றயதினம் எம்மால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் அந்த கிராம மக்கள் மிகவு மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
இந்த உதவி வழங்குவதற்கு உதவி வழங்கியவர்கள்
திரு மார்க்கண்டு ஐயா குடும்பம் மற்றும் பிள்ளைகள் இவர்கள் உறவுகளுக்கு ஏதும் என்றவுடன் உதவுவதில் பின் நின்றதில்லை அந்த வகையில் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.




























































