நாளைய தினம் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு நாளை (28-08-2022) மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் நடைபெறவுள்ளது.