ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், வேட்பாளர்கள் தமது பிரச்சார நிதி தொடர்பான விரிவான அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் வரைவு சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.