Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email வடமேற்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ரஞ்சித் ஆரியரத்னவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இந்த நியமனம் இன்று (03) முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. Post Views: 99