சுவிஸ் நாட்டின் திச்சினோ மாநிலத்தின் மாநகரசபைகளுக்கு மூன்று தமிழ் இளையவர்கள் தேர்வு.
திச்சினோ மாநிலத்தின் Chiasso மாநகர சபையில் Kavaskar ratnam என்ற இளைஞனும் Stabio மாநகரசபை தேர்தலில் Nishan Anthonipillai எனும் இளைஞனும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
நாங்கள் முன்னரே குறப்பிட்ட Coldrerio மாநகரசபை தேர்தலில் வெற்றிபெற்ற சஜீதன் கனகரத்தினம் உடன் சேர்த்து திச்சினோ மாநிலத்தின் வரலாற்றில் மூன்று தமிழ் இளையவர்கள் வெற்றிபெற்று ஒரு மைல்கல்லை எட்டியுள்ளனர்.
Previous Articleபிரான்ஸில் அடையாளம் காணப்பட்ட புதிய இந்தியா வைரஸ் திரிபு!!!!!
Next Article மே 9 – உணவகங்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி!!