தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஈடுபட்டுள்ளார்.
கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் பீரிஸ் பேச்சுவார்த்தைக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்