ரஞ்சன் ராமநாயக்க விற்கு விடுதலை வழங்குவது தொடர்பான அனைத்து ஆவணங்களும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்குத் தேவையான ஆவணங்களின் தொகுப்பிற்கு சட்டமா அதிபரின் மேலும் ஒரு பரிந்துரை தேவை என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன ராமநாயக்க விரவில் வெளிவருவார் என அதிர்பார்க்கப்படுகின்றது.