பகுதியில் மோட்டார் சைக்கிளும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இரு சிறுவர்களும் குறித்த விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக தொியவருகின்றது.
மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடம் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.