இந்த வாரம் கேப்டன் விஜயகாந்தன் சுற்று இன்று நடைபெற உள்ளது. இதில் போட்டியாளர் திவினேஷ் பாடல் பாடி அனைவரையும் கண்ணீர் வர வைத்துள்ளார்.
சரிகமபவில் நெஞ்சம் கிராமத்து மண்வாசனை சுற்று முடிவடைந்து இந்த வாரம் கேப்டன் விஜயகாந்த் சுற்று நடந்து முடிந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் போட்டியை விட்டு விலகிச்சென்றனர்.
இந்த சீசனில் போட்டியாளர்களை தெரிவு செய்த குழு மிகவும் அருமையானது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த சுற்றில் பங்கேற்றிய அனைத்து போட்டியாளர்களும் திறமை வாய்ந்தவர்கள்.
இந்த நிலையில் இந்த வாரம் கேப்டன் விஜயகாந்த் சுற்று நடைபெற உள்ளது. இதில் போட்டியாளர் திவினேஷ் வானத்தை போல மனம் படைத்த பாடலை பாடி அனைவரையும் கண்ணீர் வட வைத்துள்ளார்