நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உருவெடுத்துள்ள நிலையில்,மீம்ஸ் கிரியேற்றர்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் பிரதமர் ரணிலை பிரபலமாகி வருகின்றனர்.
நாட்டில் மிக மோசமான பிரச்சினையாக எரிபொருள் தட்டுப்பாடு பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் ரணிலின் “டீசல் இல்ல ” என்ற திரைப்படம் உருவாகவுள்ளதாக மீம்ஸ் கிரியேற்றகள் கலாய்த்து வருகின்றனர்.
மேலும் பிரதமர் ரணிலின் குறித்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.