நந்தன் C முத்தையா இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் மூன்று முடிச்சு.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 100 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி இருக்கிறது. ஆரம்பம் முதல் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
டிஆர்பியிலும் டாப்பில் கலக்கி வருகிறது.