ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவில்லை எனில், சபாநாயகர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வேன் என மஹிந்த யாப்பா அபேவர்த்தன அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் சபாநாயகர் இதனை கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.