ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இனி ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்த 11 கட்சிகள் கூறியுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தை இன்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது