இலங்கையில் தற்போது பொருளாதார சீர்கேடால் நாடு முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இதனிடையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர அவர்கள் தனது தந்தை வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரை கட்டிப்பிடிக்கும் புகைப்படமானது தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் தந்தை மகள் பாசத்தை வெளிக்காட்டும் இந்த புகைப்படத்தினை தற்போது சமூக வலைத்தள வாசிகள் தவறாக சித்தரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.