அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதலாவது டோசாகப் பெற்றவர்களுக்கு இலங்கையில் 26 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 1 முதல் 15 வரையான பிரதேசங்களில் 55 வயதுக்கு மேர்பட்டவர்களுக்கு நாளை முதல் பைஸர் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் திகதி மற்றும் நேரம் தகுதி பெற்றவர்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

