அம்பலங்கொடை, தேவகொட பிரதேசத்தை சேர்ந்த மூன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி இதற்கு முன்னர் லுகேமியா நோயால் பீடிக்கப்பட்டு அவதியுற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் இறுதிக் கிரியைகள் காலி, தடெல்ல தகன மேடையில் இடம்பெற்றுள்ளது.