25.11.2025
கார்த்திகை மாத புதல்வர்களின் 50 பெற்றோரை கெளரவித்து மதிப்பளித்து அத்துடன் பிள்ளைகள் நினைவாக மரக்கன்றுகளும் மேலும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்விற்கு நிதி அனுசரணை வழங்கியவர் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் செயலாளர் திரு சின்னத்தம்பி மகேந்திரன் அவர்கள் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை இந்நாளில் தெரிவித்துக் கொள்கின்றோம் மாவீரர் பெற்றோர்கள் சார்பாகவும் உதவும் இதயங்கள் நிறுவனம் சார்பாகவும் உதவும் இதயங்கள் நிறுவனம்.






































