முத்தையா இயக்கத்தில் உருவாகி கடந்த 2ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் தான் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.
கதாநாயகனாக ஆர்யா நடிக்க சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, பாக்கியராஜ், ஆடுகளம் நரேன், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
B மற்றும் C சென்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் கலக்கி வருகிறது.
ஆம், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கடந்த மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க.
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ. 5 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது.