இலங்கையில் நடைபெற்று முடிந்த 10 ஆவது நாடாளுமன்றத்த தேர்தலின் களுத்துறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, களுத்துறையில் தேசிய மக்கள் சக்தி கட்சி அதிக வாக்குகளை பதிவுசெய்து வெற்றிப் பெற்றுள்ளது.
களுத்துறை மாவடத்தில் தேசிய மக்கள் சக்தி 452,398 (8 ஆசனங்கள்) வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தி 128,932 வாக்குகள் (2 ஆசனங்கள்) புதிய ஜனநாயக முன்னணி 34,257 வாக்குகள் (1 ஆசனம்) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 27,072 வாக்குகள் சர்வஜன அதிகாரம் 13,564 வாக்குகள் பெற்றுள்ளது.