கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் இது தொடர்பான தகவலை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்
ஹரிகரன் கோணேசனநாதன் என்ற 28 வயது இளைஞன் மார்ச் 31ஆம் திகதி மாலை 5 மணிக்கு Steeles Av W + Weston Rdல் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்
அவர் அணிந்திருந்த உடைகள் குறித்த தகவலையும் பொலிசார் வெளியிட்டிருந்தனர்
MISSING:
Harikaran Konesananthan, 28
– last seen on Wed March 31 at 5pm in the Steeles Av W + Weston Rd area @TPS23Div
– described as black hair, brown eyes, scar L/cheek, lion tattoo on right bicep
– wearing a white hoodie, black jacket, jogging pants, Nike shoes#GO593565
^lb pic.twitter.com/6loZnS38HM
— Toronto Police Operations (@TPSOperations) April 1, 2021
1
இந்த நிலையில் ஹரிகரன் கோணேசனநாதன் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் இந்த தகவலை பொலிசார் உறுதி செய்துள்ளனர்