உதவித்தொகை:21.000 ரூபாய்
உதவி வழங்கிய இடம்:வவுனியா
வட்டு மேற்கு , வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட கணித ஆசிரியர் அமரர் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி இந்நாளில் அவர்களின் பிள்ளைகளால் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய மாணவர்களுக்கு 21.000 ரூபாய் பெறுமதியான பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் அமரர் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany
கணித ஆசிரியர் அமரர் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி 21.000 ரூபாய் உதவி Helping Hearts e.V
No Comments1 Min Read