சினிமாவில் அழகும் திறமையும் தான் முக்கியமானது என்று சொல்வார்கள். ஆனால் அதுவே அந்த அழகிக்கு வில்லியாக இருக்க காரணமாம். அந்த நடிக்கையை இயக்குனர்கள், மெய்ன்ஸ்ட்ரீம் நடிகை என்று அழைப்பார்க்கலாம்.
அந்த நடிகை வேறு யாருமில்லை, மாதவன், ரீமா சென் நடித்த மின்னலே படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த நடிகை தியா மிஸ்ரா தான்.
தான் அழகால் இந்த கதாப்பாத்திரத்துக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று இயக்குனர்கள் பல படத்தில் இருந்து நிராகரித்து விட்டார்கள் என்று தியா மிஸ்ரா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.