ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவானந்த கலந்து கொண்டுள்ளார்.
ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிறிசேனா மைதானத்திற்கு முன்னால் இன்று (01-05–2024) நடைபெற்று வருகிறது.
இதன்போதே கயாஷான் நாவானந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் இணைந்து கொண்டிருந்தார்.