ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!
சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து மனிதாபிமான நான்காவது உதவி நிவாரணங்கள் அடங்கிய ஐக்கிய அரபு இராச்சிய விமானப்படைக்கு சொந்தமான C -17 விமானம் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து .
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!
No Comments1 Min Read