எனது உயிர் உள்ளவரை அரசியலில் ஈடுபடமாட்டேன்.என்னை இந்த சாக்கடைக்குள் அழைத்தவர்களுக்கு சாபம் உண்டாகட்டும்.
ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு ரத்னாசேகரவின் இல்லம் நேற்று இரவு தீக்கரையாக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் இன்று தனது முகநூல் ஊடாக இவ் பதிவினை பதிவேற்றம் செய்துள்ளார்
நான் அரசியலில் ஒரு சத்தமெனும் சேர்க்கவில்லை.
மேலதிக வகுப்புக்களை நடத்தி அதன் மூலமாக கட்டிய வீடு இன்று இந்த பாலான அரசியலால் தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளது
எனது உயிர் உள்ளவரை இந்த சாக்கடைக்குள் இனி எட்டி கூட பார்க்கமாட்டேன்
இந்த சாக்கடைக்குள் என்னை இணைத்தவர்களுக்கு சாபம் உண்டாகட்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரத்னா சேகர அவ் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.-Vaasaham-