சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ( 06) காலை எகிப்து நோக்கி பயணமாகியுள்ளார்.
இந்த மாநாடு நவம்பர் 06 ஆம் திகதி முதல் நவம்பர் 18 ஆம் திகதி வரை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் உரையாற்ற உள்ளார்.