நிதி உதவி:100,000
உதவியின் நோக்கம்:உடல் வலு ஊக்கிவிப்பு
இடம்:ஜேம்ஸ்புரம் நாச்சிக்குடா பூநகரி
உதவி பெற்றவர்கள்:சென்ஜேம்ஸ் விளையாட்டுக்கழகம் நாச்சிக்குடா
பூநகரி உதை பந்தாட்ட சம்மேளத்தின் அனுமதியுடன் தூய ஆவியானவரின் திருவிழாவினை முன்னிட்டு சென்ஜேம்ஸ் விளையாட்டுக்கழகம் நாச்சிக்குடா நடத்தும் வடமாகாணம் தழுவிய ரீதியில் அணிக்கு 07 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.
வெற்றி பெறும் கழகங்களுக்கான பரிசு விபரம்:
முதலாம் இடம்:50,000 ரூபாய் (வெற்றிக்கிண்ணம்)
இரண்டாம் இடம் 30,000 ரூபாய் (வெற்றிக்கிண்ணம்)
இறுதிப்போட்டி: 12.06.2022
தொடர்புகளுக்கு:0771612071-0762523401
இதற்கான நிதி அனுசரணை வழங்குபவர்கள்:உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி
/2022/06/0-02-06-a1b82ff087246acc79b3b93f21254033382aa8ab9c8dfb39cd1a0537e9b086ae_1c6daa5b4708d4-300×142.jpg” alt=”” width=”300″ height=”142″ class=”alignnone size-medium wp-image-33893″ />