உதவி வழங்கியவர்கள்:உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மகளிர் அணி இலண்டன்.
உதவித்தொகை:150,000.00
தற்போது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணத்தை கருத்தில் கொண்டு வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவில் ஒலுமடு பட்டிகுடியிருப்பு கற்குளம் கிராம சேவகர் பிரிவில் 35 குடும்பங்களுக்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் வித்தியாபுர கிராம சேவக பிரில் 5குடும்பங்களுக்கும் மொத்தமாக 40 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் எமது அமைப்பின் இலண்டன் மகளிர் அணி உறுப்பினர்கள் தாங்களாகவே முன் வந்து காலத்தின் தேவையறிந்து நிதியினை வழங்கியுள்ளார்கள். அந்த வகையில் சகல இன்பங்களும் பெற்று நீடூழிகாலம் நலமுடன் வாழ அனைவரையும் வாழ்த்துகின்றோம் உறவுகள் சார்பாகவும் எமது அமைப்பின் சார்பாகவும்.அத்துடன் இந்த உதவியினை ஏற்பாடு செய்து வழங்கிய எமது வன்னி மாவட்ட செயற்பாட்டாளர்களுக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி