உதவி வழங்கியவர்கள்:திருமதி அருளானந்தம் உதயகுமாரி( டென்மார்க் )
உதவித்தொகை:70.000
உதவி வழங்கிய இடம்:மட்டக்களப்பு
17.01.2023 திரு திருமதி அருளானந்தம் உதயகுமாரி( டென்மார்க் ) அவர்களின் செல்வப்புதல்வன் கரிஸ் அவர்களின் 28 வது பிறந்த நாளில் விபுலானந்த சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு விசேட மதிய உணவு வழங்கியதுடன் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் இந்த உதவியினை வழங்கிய திரு திருமதி அருளானந்தம் உதயகுமாரி( டென்மார்க் )அவர்களுக்கும் செல்வப்புதல்வன் கரிஸ் அவர்களுக்கு இல்லக் குழந்தைகள் சார்பாகவும் உறவுகள் சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும்
இந்த ஏற்பாட்டினை செய்து தந்த உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மகளிரணி இங்கிலாந்து பொருளாளர் திருமதி S.வேணி அவர்களுக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மேனி