இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா புறக்கணித்தது குறித்து வைகோ காட்டமாக பேசியுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.இது குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ கூறுகையில், இந்திய அரசின் இந்த செயல் ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகமாகும் என கூறியுள்ளார்.மேலும் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்காததற்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.