குடும்ப பிரச்சினை காரணமாக தவறான முடிவு எடுத்து 22 வயதுடைய இ ளம் பெ ண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்மீசாலை மேற்கை சேர்ந்த 22 வயதுடைய மகாதேவன் சுபேதினி என்பவரே மரணமடைந்தவராவார்
அண்மைக் காலமாக யாழில் அதிகரித்துவரும் குடும்பத் தகராறுகளும், தற்கொலைகளும், வன்முறைகளும் இளம் சமுதாயத்தினரை சீரழித்து வருகின்றனஇதனாலேயே இவ்வாறான தற்கொலைகள் அடிக்கடி வடமாகாணங்களில் இடம்பெறுவதாக செய்திகளும் வெளிவருகின்றன
இவ் இளம் பெண்ணின் தற்கொலை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பிராந்திய செய்திகள் தெரிவிக்கின்றன