நிகவெரடிய ஆதார வைத்தியசாலையில் இரண்டு பெண்களின் சடலங்கள் மாறியதால் சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மஹவ பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரினதும் மற்றும் நிகவெரடிய பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரினதும் சடலங்களே இவ்வாறு மாறியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.