இலங்கை மத்திய வங்கி இன்று நாணயமாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 328.4847 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 313.3347 ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (24.04.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,