பலாங்கொடை பகுதியில் நுகர்வோரை ஏமாற்றும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பணிஸ் ( keells ban) தொடர்பில் சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியில் வண்டியொன்றில் விற்கப்படும் பணிஸ் ஒன்றில் இரு பகுதிகளில் மாத்திரம் இறைச்சி துண்டுகளை வைத்து நடுப்பகுதியில் வைக்காது நுகர்வோரை ஏமாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலாக காணொளி பின்வருமாறு