மார்பகப் புற்றுநோய் தொடர்பில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமென தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திடடகின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜானகி விதானப்பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, இலங்கையில் வருடத்திற்கு 4500க்கும் அதிகமான மார்பக புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் விழிப்புணர்வு ஒன்றை வெளியிட்டுள்ள சுகதாஹர மேம்பாட்டு பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த சில ஆண்டுகளில் நிலைமை படிப்படியாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.