இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக மேலும் 4 பேர் இன்று காலை தமிழகத்தினை சென்றடைந்துள்ளனர்.
இலங்கையுல் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் மீள முடியாது தவிக்கும் மக்கள் தமிழகத்திற்கு தப்பிச் செல்லும் சூழலிலில் இன்றும் நால்வர் சென்றடைந்துள்ளனர்.
இரு ஆண்கள், ஒரு பெண், ஒரு சிறுவன் ஆகியோரே தமிழகம் சென்றடைந்துள்ளனர்.