இலங்கையில் இன்று அதுவரை 3591 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் பதிவான அதி கூடிய தினசரி தொற்று எண்ணிக்கை இதுவாகும்.
இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 151,311ஆக உயர்வடைந்துள்ளது.