மொனராகலை – புத்தள நகரம் இன்று பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
புத்தள நகதிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இழுத்து மூடப்பட்டுள்ளன.
புத்தள நகர மத்தியில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த இருவாரங்களில் புத்தள நகரில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.