இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 299.2958 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல டொலரின் விற்பனை விலை 308.5447 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
4மேலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்,