இலங்கையில் உள்ள உக்ரைன் புலம்பெயர்ந்தோர் இன்று வெளிநாட்டு அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்
மேலும் தெரிய வருகையில் ,
உக்ரைன் மக்கள் சார்பாக இலங்கை அரசாங்கம் தலையிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் உக்ரைன் மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு விசாவை நீட்டித்து கொடுத்ததற்கும் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்