அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 327 ரூபா 66 சதம்.
இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.
அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபா 63 சதம் என பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 327 ரூபா 72 சதம் பதிவாகியுள்ளது.