அமெரிக்காவின் அரசியல் எதிரிகளாக கருதப்படும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் நண்பர்களாக இருந்து விடுமுறையை இணைந்து கொண்டாடுவது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
குறித்த வீடியோவில்,
வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் உணவு சாப்பிட்டப்படியே நடந்து முடிந்த தேர்தல் தொடர்பில் நீண்டநாள் நண்பர்கள்போல சகஜமாக பேசுகிறார்கள்.
பின்னர் நாம் ஒருவேளை இந்த இடத்தில் இல்லாமல் இருந்தால் என யோசிக்கிறார்கள்.