புதிய இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று நாளை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பதவிப் பிரமாணம் நாளை காலை நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதன்போது 30க்கும் மேற்பட்ட புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.