இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற முல்லைத்தீவு மாணவி நிதர்சனாவுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியை சேர்ந்த நிதர்சனா என்ற மாணவி இந்தியாவில் மூன்று இடங்களில் நடைபெற்ற தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கும் தான் பிறந்த தமிழ் மண்ணுக்கும் நிதர்சனா பெருமை சேர்த்துள்ளார்.