இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமா
இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கோடிகளில் இல்லாவிட்டாலும் பல இலட்சங்களை கடந்திருக்கும் என அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனவரி 2020 முதல் ஜுன் மாதம் 2021 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் அதிகாரிகள் அறிவித்ததை விட† அதிகமாக 34 இலட்சம் முதல் 49 இலட்சம் வரையிலானவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் வயது விகிதத்தினை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் அந்த வயதுப் பிரிவினர் 40 இலட்சம்பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் எனவும், அது அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
க இருக்கலாம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.