இங்கிலாந்தில் கடந்த இரண்டு வாரங்களில் டெல்டா தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 55 சதவீதமானோர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்ட பலருக்கு டெல்டா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களும் சாதாரணமாக தடுப்புசியை பெறாதவர்கள் போல டெல்டா தொற்றினை எளிதில் பரப்ப முடியும்.
இங்கிலாந்தில் கடந்த இரண்டு வாரங்களில் டெல்டா தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 55 சதவீதமானோர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.