விசேட அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் மின் நெருக்கடி குறித்து ஆலோசிப்பதற்காக விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.