உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி சந்திரகுமாரி (சந்திரா இரவீந்திரன்-லண்டன்)
உதவித்தொகை: 50,000.00
அமரர் சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களின் 31 வது நினைவு நாளில் 18-06-2022 அன்று எல்லைப்புறக்கிராமம் சிறிவள்ளிபுரம் அக்கரைப்பற்று என்னும் இடத்தில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக் நிலையத்தில் கல்வி கற்கும் 35 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.இதற்கான நிதி உதவி வழங்கிய திரு திருமதி சந்திரகுமாரி (சந்திரா இரவீந்திரன்-லண்டன்)அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் அமரர் சிவகாமசுந்தரி தியாகராஜா அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany
அ